Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

சீமான் மீது இரண்டு வழக்குகள் பதிவு! தப்பிக்கவே முடியாது போலவே! 

சீமான் மீது இரண்டு வழக்குகள் பதிவு! தப்பிக்கவே முடியாது போலவே! நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் பெரும் சிக்கலில் சீமான்...
HomePoliticsஅதிமுகவின் அதே வசனத்தை பேசிய விஜய்!! கல்வி விருது விழாவில் தொடர் பரபரப்பு!!

அதிமுகவின் அதே வசனத்தை பேசிய விஜய்!! கல்வி விருது விழாவில் தொடர் பரபரப்பு!!

அதிமுகவின் அதே வசனத்தை பேசிய விஜய்!! கல்வி விருது விழாவில் தொடர் பரபரப்பு!!

தவெக தலைவரும் நடிகருமான விஜய் அவர்கள் தலைமையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழாவானது நடைபெற்று வருகிறது. இதில் மாவட்ட அளவில் முதல் இடத்தைப் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் விஜய் அவர்கள் திமுக விற்கு எதிராகவும் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் பல வாசகங்களை இந்த விழாவில் கூறியுள்ளார். அவர் பேசிய உரையானது தற்பொழுது வைரல் ஆகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக திமுகவை எதிர்த்து கண்டனம் தெரிவித்த பொழுது எடப்பாடி அவர்கள் நோ ட்ரக்ஸ் என்ற வாசகத்தை உபயோகப்படுத்தியுள்ளார். அதனையே தற்பொழுது விஜய்யும் நோன் ட்ரக்ஸ் என்று இந்த விழாவில் கூறியுள்ளார். இது கூட்டணிக்கான பேச்சு என்று பலரும் கூறி வருகின்றனர்.